sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

எனது வாழ்த்து உங்களுக்கே! நாயகத்தின் பொன்மொழி

/

எனது வாழ்த்து உங்களுக்கே! நாயகத்தின் பொன்மொழி

எனது வாழ்த்து உங்களுக்கே! நாயகத்தின் பொன்மொழி

எனது வாழ்த்து உங்களுக்கே! நாயகத்தின் பொன்மொழி


ADDED : டிச 29, 2015 11:57 AM

Google News

ADDED : டிச 29, 2015 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோருக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய ஆயுளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.

* எனது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்) செல்வந்தர்களை விட, ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

* பெருமைக்காக எவர் தனது கீழாடையை தரையில் படும்படி அணிந்து செல்கிறாரோ, அவரை கியாம நாளில் அல்லாஹ், கருணையின் பார்வையால் பார்க்கமாட்டான்.

* இங்கே (பூமியில்) செயல்மட்டுமே; கேள்வி இல்லை! அங்கே (இறைவனின் முன்பு) கேள்வி உண்டு; செயல் இல்லை!

* பாவங்களில் பெரும்பாவம் கூலி வேலையாட்களின் கூலியில் மோசடி செய்வதாகும்.






      Dinamalar
      Follow us