
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபப்படுவான்.
* சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.
* பரிசுத்த எண்ணம் இருக்குமானால் சிறிய நன்மைகள், பெரிய நன்மைகளாக மாறி விடும்.
* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்ப செயல்களாகி விடுகின்றன.
* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மம் செய்வதற்கு சமம்.
* உடனே எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர்தான் மேலானவர்.
பொன்மொழிகள்