sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சாப்பிடும் முன் கவனியுங்க!

/

சாப்பிடும் முன் கவனியுங்க!

சாப்பிடும் முன் கவனியுங்க!

சாப்பிடும் முன் கவனியுங்க!


ADDED : பிப் 25, 2014 05:06 PM

Google News

ADDED : பிப் 25, 2014 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டியவற்றை நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி வாயிலாகத் தெரிந்து கொள்வோம்.

* உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.

* உங்களில் யாராகிலும் தம் இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால் இப்லீஸ்(ஷைத்தான்) தனது இடது கையாலேயே உண்ணுகிறான்.

* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் இருக்கிறது.

* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டி விடும்.

* வீண்செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள் குடியுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.

* ஒட்டகம் குடிப்பது போன்று தண்ணீரை குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறைகள் மூச்சுவிட்டு குடிப்பதுடன், குடிக்கும் போது பிஸ்மி கூறி குடியுங்கள். குடித்த பின் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறுங்கள்.

* உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள் கியாம நாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.






      Dinamalar
      Follow us