sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

சிந்தித்து செயலாற்று

/

சிந்தித்து செயலாற்று

சிந்தித்து செயலாற்று

சிந்தித்து செயலாற்று


ADDED : ஜன 20, 2019 08:14 AM

Google News

ADDED : ஜன 20, 2019 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு செயலை செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பார். உன் சிந்தனையில் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்; இல்லையேல் கைவிடு.

* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும். நாவு நேர்மையற்றதாக இருந்தால் இதயம் தவறான வழியில் செல்லும்.

* ஒழுக்கமுள்ளவனாக இரு; மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு; மக்களில் நீயே நன்றியுள்ளவன்.

* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.

- நபிகள் நாயகம்






      Dinamalar
      Follow us