நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு செயலை தொடங்கும் போது தயக்கம், சந்தேகம் ஏற்படக் கூடாது. சந்தேகத்துடன் செய்யும் செயல்கள் பலன் அளிக்காது. சில நேரத்தில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புண்டு. அதைப் போல 'அவர் அப்படிப்பட்டவர்' என மற்றவர்களை குறைத்து மதிப்பிடாதே. இது உன் மதிப்பு அல்லது கவுரவத்தை பாதிக்கும். வாழ்வை கெடுக்கும். எனவே தவறான எண்ணம், சந்தேகங்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.