நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மென்மையான மனம் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும்.
குழந்தைகள் மனைவி, பெற்றோரிடம் மட்டுமல்ல... அண்டை வீட்டார், சக பணியாளர்கள், வேலைக்காரர்கள், அவசர செலவுக்காக கடன் வாங்கியவர்கள், அப்பாவிகள் என அனைத்து தரப்பினரிடமும் மென்மையாக நடக்க வேண்டும். இறைவனும் அவர்களிடம் அப்படியே நடப்பான். நற்கூலி வழங்குவான்.