நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலர் தங்களைப் பற்றி 'நான் நல்லவன்' என பெருமையாக சொல்வர். ஆனால் அவர்களின் சிந்தனை எப்போதும் பிறரை எப்படி துன்புறுத்தலாம் என்பது பற்றியே இருக்கும். இந்த குணம் தீய பழக்கத்தை விட கொடியது. பிறருக்கு தீங்கு செய்ய நினைப்பவன் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்கிறான். நல்லெண்ணமே நம்மை வாழ வைக்கும்.