நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொந்தவீடு இல்லையே என பலர் வருத்தப்படுகிறார்கள். நம்மிடம் என்ன உள்ளதோ அதை ரசிப்பதே மகிழ்ச்சிக்கான வழி. சொந்தமாக இல்லாவிட்டால் என்ன... வாடகை வீட்டில் நிம்மதியாக வாழலாமே... அதுமட்டுமல்ல. இந்த உலக வாழ்வே சில காலம் தானே. மறுமை வாழ்வோ மிக நீண்டது. இறப்புக்கு பின் மறுமை நாளில் உயிர்ப்பித்து எழுப்பப்படுவர். அவரவர் செய்த செயல்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு அடியார்கள் சுவனத்திற்கும், பாவிகள் நரகத்திற்கும் அனுப்பப்படுவர்.