நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிட்டுக்குருவியின் உருவம் சிறியதாக இருப்பதால் எளிதாக இரையை தேடுகிறது. நெருப்புக்கோழியோ அதிக எடை கொண்டதால் அதனால் பறக்க இயலாது. ஆனால் வேகமாக ஓடக்கூடிய கால்களைக் கொண்டது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை இறைவன் அளித்துள்ளான். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மற்றவருடன் ஒப்பீடு செய்யக் கூடாது.