நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீயவற்றில் இருந்து மனதை விலக்கி தொழுகையில் ஈடுபடுபவரே தலைவன் என்னும் தகுதிக்கு உரியவர். அதாவது ஒழுக்கத்தை பின்பற்றுபவரே சிறந்தவர்.
இதை, 'மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமுதாயங்களாக அமைத்தோம். உண்மையில் இறையச்சம் கொண்டவர்களே கண்ணியம் வாய்ந்தவர்கள்' என்கிறது குர்ஆன்.