நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றை விட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என வினவினார் நபிகள் நாயகம்.
''கட்டாயம் அறிவியுங்கள்'' என்றனர் தோழர்கள்.
''மக்களுக்கிடையில் சமரசம் செய்து வையுங்கள். மக்களுக்கிடையில் உறவுகளை சீர்குலைப்பதே அழிவிற்குக் காரணமாகும்'' என்றார்.

