இன்றைய ராசி
மேஷம் : பயணம்
இன்றைய ராசி : மேஷம்
20 டிச 2025
முந்தய இன்றைய ராசி
மேஷம்
அசுவினி: தடை விலகும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். மனநிம்மதி உண்டாகும்.
பரணி: பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.
கார்த்திகை 1: பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.