இன்றைய ராசி
மேஷம் : வெற்றி
இன்றைய ராசி : மேஷம்
29 நவ 2025
முந்தய இன்றைய ராசி
மேஷம்
அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர். மாலையில் செலவு ஏற்படும்.
பரணி: கவனமாக செயல்படுவதால் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: வரவின் காரணமாக பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகள் சங்கடம் விலகும்.