இன்றைய ராசி
மேஷம் : திறமை
இன்றைய ராசி : மேஷம்
16 மார் 2026
முந்தைய இன்றைய ராசி
மேஷம்
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும்.
பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். திறமை மதிக்கப்படும். உழைப்போருக்கு வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: துணிச்சலாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.