இன்றைய ராசி
மிதுனம் : சஞ்சலம்
முந்தய நாட்களின் ராசி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். சகோதரர் உதவியால் வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியான வேலை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பாராட்டு
சினம்
பொறுமை
ஏமாற்றம்
ஆதரவு
போட்டி
கவனம்
களிப்பு
சாதனை
சலனம்
பக்தி
இரக்கம்
இன்றைய ராசி : மிதுனம்
13 பிப் 2025