இன்றைய ராசி
சிம்மம் : வாழ்வு
முந்தய நாட்களின் ராசி
சிம்மம்: மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் குழப்பம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். பூரம்: செயலில் தடையும் தாமதமும் ஏற்படும். திட்டமிடாமல் செயல்பட்டு உங்கள் வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் சங்கடம் நெருங்காது.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
புகழ்
பொறுமை
விவேகம்
வாழ்வு
தடங்கல்
பாராட்டு
தோல்வி
கவனம்
சுகம்
முயற்சி
சுபம்
வெற்றி
இன்றைய ராசி : சிம்மம்
13 பிப் 2025