/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் விண்வெளி மையம்
/
அறிவியல் ஆயிரம் : கடலுக்கு அடியில் விண்வெளி மையம்
PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
கடலுக்கு அடியில் விண்வெளி மையம்
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா இணைந்து சர்வதேச விண்வெளி மையம் அமைத்து ஆய்வில் ஈடுபடுகின்றன. அதேபோல சீனாவும் 'டியாங்யங்' பெயரில் விண்வெளி மையத்தை அமைத்து வருகிறது. இந்நிலையில் சீனா புதிய முயற்சியாக, தென் சீன கடலில் 650 அடி ஆழத்தில் விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பணி முடிந்து 2030ல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகில் இதுவரை மனிதர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களில், மிக சிக்கலான ஒன்று என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.