உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
நாட்டின் முதல் தேர்தல் தொடங்கி இன்றுவரை மாறாமல் இருப்பது அடையாள மை.
1937 முதல், அடையாள மை தயாரிக்கப்படுகிறது. மைசூருவில் உள்ள ‘மைசூரு பெயின்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனம் மட்டுமே அடையாள மை தயாரிக்கிறது. 15 நாட்கள் வரை அழியாது. இயற்கை சாயம், வாசனை பொருட்கள், சில்வர் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ‘அடையாள மை அழிகிறது’ என வதந்திகள் பரவுவது உண்டு. ஆனால் எந்த வேதிப் பொருளைப் பயன்படுத்தினாலும், இந்த மை அழியாது என்பது அறிவியல்பூர்வ உண்மை.
