உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கங்கையில் மாசு காரணமாக பாக்டீரியாக்கள் தோன்றுகின்றன.
இதன் காரணமாக கங்கை மாசடையாமல் இருக்க வைரஸ் கிருமிகள் உற்பத்தி ஆகின்றன. ‘பாக்டீரியா பேஜ்கள்' என அழைக்கப்படும் இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களைக் கொன்று உண்பதால் கங்கை நீர் சுத்தமாகிறது. கங்கையின் சுத்தத்திற்கு இந்த வைரஸ்களே காரணமாக கூறப்படுகிறது. நுண்கிருமிகளால் பாழ்படும் கங்கையை அதே நுண்கிருமிகள் சுத்தமாக்குகிறது ஒரு ஆச்சரியம். கங்கைக் கரையில் தொழிற்சாலை எண்ணிக்கை பெருகுவதால் வைரஸ் எண்ணிக்கை குறைகிறது.
