தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/இயற்கையும் ஆங்கிலமும்

இயற்கையும் ஆங்கிலமும்

இயற்கையும் ஆங்கிலமும்


PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீன் பிடிக்க பல உத்திகளை மனிதன் பயன்படுத்துகிறான்.

துாண்டிலில் புழு, சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது போன்றவை அந்த உத்திகள். சில பறவைகளும் இந்த உத்தியைக் கடைப்பிடிக்கின்றன. கிரீன் ஹெரோன்ஸ் எனப்படும் பறவை, சிறிய வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரில் போட்டு பறந்து கொண்டே இருக்கும். அதைச் சாப்பிட மேலே வரும் மீன்களைத் இரையாக்கி கொள்ளும். இதைக் குறிக்க ஆங்கிலத்தில் பெரிய விஷயங்களை செய்ய, சிறிய விஷயங்களை விட்டுக் கொடுப்பவர்களை ‘கிரீன் ஹெரோன்ஸ்' என்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us