தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/கடலிலும் தூர் வாரலாம்

கடலிலும் தூர் வாரலாம்

கடலிலும் தூர் வாரலாம்


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீர்நிலைகளை துார் வாருவதே இந்தியாவில் செய்ய வேண்டிய வேலையாக உள்ளது.

ஆனால் லண்டன் துறைமுகத்தை மாற்றியமைக்க கடலை தூர்வாரி உள்ளனர். லண்டன் கேட்வே துறைமுகத்தில் தேம்ஸ் நதி் கழிமுகத்தில் பிரமாண்டமான துார் வாருதல் நடைபெற்றுள்ளது. 100 கி.மீ., நீளமும், 300 கி.மீ., அகலமும் உள்ள பகுதி லண்டனில் தூர் வாரப்பட்டுள்ளது. 60 ஆயிரம் டன் சரளை, மணல் உறிஞ்சும் குழாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. துார் வார்தலின் போது உலகப்போரில் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளும் கிடைத்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us