உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
புயல், வெள்ள பாதிப்புகளுக்காக நம் பயம் அதிகரிக்க பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்ததும் ஒரு காரணம்.
மாநில மரமான பனை நமக்கு நிழல் தராது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கன்றது. ஏரி, கண்மாய கரைகளை பலப்படுத்தின. பனை மரங்கள் வேர்களின் மூலமாக அதிக மழைநீரை பூமிக்கு க அனுப்பி நிலத்தடி நீரை அதிகரித்தன. கடலோர பனை மரங்கள் புயல்காற்றைத் தடுக்கும். அவை இன்று செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக பயன்படுகின்றன.
