/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: உருகும் பனி... உயரும் கடல் நீர்
/
அறிவியல் ஆயிரம்: உருகும் பனி... உயரும் கடல் நீர்
PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உருகும் பனி... உயரும் கடல்நீர்
உலகிலுள்ள பனிச்சிகரங்களில் 2010ல் 121 லட்சம் கோடி டன் அளவு பனிக்கட்டிகள் இருந்தன. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் 27,300 கோடி டன் அளவு பனிக்கட்டிகள் உருகி வருகின்றன என ஆய்வு எச்சரித்துள்ளது. இவற்றின் மொத்த பனி நிறையில் ஐந்து சதவீதமும், ஐரோப்பாவில் 40 சதவீதமும் இழந்துஉள்ளது. இதன் காரணமாக 2000ல் இருந்து சராசரி கடல்நீர்மட்டம் 1.8 செ.மீ., அளவு உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2.5 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனி படலத்தில் 18 சதவீதம் உருகி விட்டது. இது அண்டார்டிகா பனிப்படலம் உருகியதை விட இரண்டு மடங்கு அதிகம்.