/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: பாறைகளில் ஹைட்ரஜன்
/
அறிவியல் ஆயிரம்: பாறைகளில் ஹைட்ரஜன்
PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பாறைகளில் ஹைட்ரஜன்
எதிர்கால போக்குவரத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் பூமி உருவாகிய போது இருந்த பாறைகளின் பழமையான பகுதிகளில் இயற்கை ஹைட்ரஜன் பெருமளவில் உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. முன்னதாக 2023ல் ஆப்ரிக்க நாடான மாலியில் இயற்கை ஹைட்ரஜன் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 2023ல் உலகளவில் 40 நிறுவனங்கள் இயற்கை ஹைட்ரஜன் உற்பத்தியில் ஈடுபட்டன. இது 2024ல் இரு மடங்காக அதிகரித்தது.