sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

/

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்


PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

பறக்கும் குடை

மழை, பனி, வெயில் காலத்தில் குடை பயன்படுகிறது. ஆனால் இதை நீண்ட நேரம் கையில் பிடித்திருப்பதால் கை வலி ஏற்படும். பல நுாறு ஆண்டுகளாக இதில் மாற்றமே இல்லை. இதற்குப்பதிலாக நாம் செல்லும் இடமெல்லாம் தானாகவே தலைக்கு மேல் பறக்கும் குடையை இன்ஜினியர்கள் உருவாக்கியுள்ளனர். ட்ரோன் போல இக்குடை இருக்கும். இதை நம் தலைக்கு மேல் எந்தளவு உயரம்; நடப்பதற்கு ஏற்ப பின்தொடர்ந்து வருவது உள்ளிட்டவற்றை இரு கைகளாலும் 'ரிமோட்' வைத்து ஆப்பரேட் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இன்னும் எளிமையாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

உலகின் பெரிய நன்னீர் ஏரி

'சுப்பீரியர் ஏரி' நீர்பிடிப்பு பரப்பளவு அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரி என அழைக்கப்படுகிறது. நீர் கொள்ளளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய ஏரி. இதன் பரப்பளவு 82,100 சதுர கி.மீ. நீளம் 560 கி.மீ. அகலம் 260 கி.மீ. சராசரி ஆழம் 483 அடி. உலகின் நன்னீரில் 10 சதவீதம் இந்த ஏரியில் உள்ளது. அமெரிக்கா - கனடா எல்லையில் அமைந்துள்ளது. இதற்கான நீர்வரத்து பல்வேறு ஆறுகளில் இருந்து கிடைக்கிறது. ஏரியின் நடுவே ஐந்து முக்கிய தீவுகள் உள்ளன. 80 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன.






      Dinamalar
      Follow us