தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: உருகிய பனி... உயர்ந்த கடல்

அறிவியல் ஆயிரம்: உருகிய பனி... உயர்ந்த கடல்

அறிவியல் ஆயிரம்: உருகிய பனி... உயர்ந்த கடல்


PUBLISHED ON : செப் 19, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2026 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

உருகிய பனி... உயர்ந்த கடல்

உலகின் பெரிய தீவு கிரீன்லாந்து. அதே போல முழுவதும் பனிக்கட்டியால் சூழப்பட்ட கண்டம் அண்டார்டிகா. பூமியில் உள்ள மொத்த பனிக்கட்டியில் 99 சதவீதம் இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கிரீன்லாந்து, அண்டார்டிகாவில் கடந்த 1979 முதல் 2023 வரை, 11.30 லட்சம் கோடி டன் பனிக்கட்டி உருகியுள்ளது. இது உலக கடல் நீர்மட்டம் 31.4 மி.மீ., உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் பனிப்பாறைகளில் 84 சதவீதமும், தரைப்பகுதியில் 16 சதவீதமும் பனிக்கட்டி உருகியிருக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us