உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 18, 2026 12:21 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிலவை விழுங்கிய வெள்ளி
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் புதன், வெள்ளிக்கு மட்டும் துணைக்கோள் (நிலவு) இல்லை. இதுகுறித்த அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை நடத்திய ஆய்வில், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வெள்ளி, தன் சொந்த நிலவையே விழுங்கியிருக்கலாம். வெள்ளியின் மெதுவான சுழற்சி காரணமாக அந்த நிலவை தன் பக்கம் ஈர்த்து விழுங்கியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். வெள்ளி கோள், அளவு, நிறை, வடிவத்தில் பூமியை போல இருப்பதால், அது பூமியின் இரட்டை கோள் என அழைக்கப்படுகிறது.
