PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பனியில்லா மலை
ஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம்12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம்செய்கின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1 - 5க்குள்இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும். இந்நிலையில் 130 ஆண்டுகளில் முதன்முறையாக இம்முறை முற்றிலும் பனியில்லாத மலையாக காட்சிஅளிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஜப்பானில் சில மாதங்களாக வெப்பநிலை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.

