தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : 'ரீசார்ஜ்' தேவையில்லாத பேட்டரி

அறிவியல் ஆயிரம் : 'ரீசார்ஜ்' தேவையில்லாத பேட்டரி

அறிவியல் ஆயிரம் : 'ரீசார்ஜ்' தேவையில்லாத பேட்டரி


PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

'ரீசார்ஜ்' தேவையில்லாத பேட்டரி

ஒவ்வொரு முறையும் 'ரீசார்ஜ்' செய்யாமல் 50 ஆண்டுகள் செயல்படும், பேட்டரியை சீனாவின் 'பீட்டாவோல்ட்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'பிவி100' எனும் இந்த பேட்டரி, ரூபாய் நாணயத்தை விட சிறியது. இது 3 வோல்ட்டில், 100 'மைக்ரோ வாட்ஸ்' அளவு மின்சாரத்தை வெளியிடுகிறது. இதனால் குறைந்த மின் தேவை கொண்ட சாதனங்களுக்கு பயன்படும். இது 'நிக்கல்- 63' எனும் அணுசக்தி கதிரியக்க ஐசோடோப்பிலிருந்து இதற்கான எரிசக்தியை பெறுகிறது, இது மெதுவாக சிதைவடையும் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது. பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us