/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிலவிலும் கொரோனா
/
அறிவியல் ஆயிரம் : நிலவிலும் கொரோனா
PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவிலும் கொரோனா
கொரோனாவால் உலகில் அமலான ஊரடங்கு காலத்தில் பூமியின் வெப்பநிலை, கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியீடு அளவு உள்ளிட்டவை குறைந்தது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் பூமியை தாண்டி நிலவிலும் எதிரொலித்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் அமலான ஊரடங்கு காலத்தில் நிலவின் தரைப்பகுதி வெப்பநிலை குறைவாக இருந்ததை இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்தனர். நிலவை ஆய்வு செய்த நாசாவின் எல்.ஆர்.ஓ., ஆர்ப்பிட்டர் தகவலை வைத்து இதை கண்டறிந்தனர்.

