/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் நீரிழிவு
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் நீரிழிவு
PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் நீரிழிவு
நீரிழிவு நோயை குணப்படுத்த 'இன்சுலின்' மருந்தை சார்லஜ் பெஸ்ட்டுடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவின் பிரெட்ரிக் பேண்டிங் பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு தினமாக ஐ.நா. சார்பில் கடைபிடிக்கப் படுகிறது. உடலில் இன்சுலின் உற்பத்தி செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் நீரிழிவால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 'நீரிழிவு மற்றும் நல்வாழ்வு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நீரிழிவை தடுக்க உடற்பயிற்சி, சத்தான உணவு, உடல் எடை கட்டுப்பாடு அவசியம்.

