/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அழியும் உயிரினங்கள்
/
அறிவியல் ஆயிரம் : அழியும் உயிரினங்கள்
PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அழியும் உயிரினங்கள்
ஆபத்தில் இருக்கும் உயிரினங்களை கணக்கெடுத்து அதை பாதுகாக்கும் பணியில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச நிதியம் (ஐ.யு.சி.என்.,) செயல்படுகிறது. 1948ல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இதன் பட்டியலில் 1.72 லட்சம் உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 48 ஆயிரம் உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளது. இது கணக்கெடுத்த உயிரினங்களில் 28 சதவீதம். அதுபோல இதில் பவளப்பாறைகளில் 46 சதவீதம், நீர்நில உயிரினங்களில் 41%, பாலுாட்டிகளில் 26%, சைக்காட்ஸ் தாவரங்களில் 71%, சுறாக்களில் 38% உள்ளன.