தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : டைனோசர் அழிந்தது எப்படி

அறிவியல் ஆயிரம் : டைனோசர் அழிந்தது எப்படி

அறிவியல் ஆயிரம் : டைனோசர் அழிந்தது எப்படி


PUBLISHED ON : ஆக 02, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026 12:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

டைனோசர் அழிந்தது எப்படி

பூமியை 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் 'சிக்ஸூலப்' விண்கல் தாக்கியது. இதன் அகலம் 9.5 - 14.5 கி.மீ., டைனோசர் அழிவுக்கு காரணமான இந்த விண்கல் பற்றி அமெரிக்காவின் பர்டியூ பல்கலை ஆய்வில், 'இந்த விண்கல் மோதலால் எழுந்த துாசி மேகம், பூமி முழுவதும் தீப்பிடிப்பை உருவாக்கி இருக்கலாம்; இது பெரும்பாலான விலங்குகளை ஒரு மணி நேரத்துக்குள் எரித்து உயிரிழக்க வைத்தது. இதில் தப்பித்தவை, இந்த துாசி மேகங்கள், பல ஆண்டுகளாக சூரிய ஒளியை மறைத்ததால் உருவான உலகளாவிய குளிர்காலத்தில் அழிந்திருக்கலாம்' என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us