/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிலவில் குளிருமா...
/
அறிவியல் ஆயிரம் : நிலவில் குளிருமா...
PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவில் குளிருமா...
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. ஆரம் 1740 கி.மீ. நிலவில் பகல் நேர வெப்பநிலை 121 டிகிரி செல்சியஸ் என இருக்கும். இரவில் நிலவின் வெப்பநிலை மைனஸ் 133 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இதற்கு காரணம் நிலவில், பூமியை போல வளிமண்டலம் இல்லை. மெல்லிய 'எக்சோஸ்பியர்' தான் இருக்கிறது. இதன் ஈர்ப்பு விசை வாயுக்களைத் தக்கவைக்க போதுமான அளவு வலிமையாக இல்லை. இதனால் பகலில் சூரிய ஒளியை தடுக்க முடியாததால் அதிகமாவும், இரவில் இந்த வெப்பத்தை தக்க வைக்கும் திறன் இல்லாததால் அதிக குளிராகவும் இருக்கிறது.

