/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீர் பற்றாக்குறை
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீர் பற்றாக்குறை
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 அறிவியல் ஆயிரம்
தண்ணீர் பற்றாக்குறை
ஆசியாவின் தண்ணீர் ஆதாரத்திற்கு  இமயமலை முக்கிய பங்கு வகிக்கிறது.  இமயமலையில்  23 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பனிப்பொழிவு, பனிப்பாறை, அடர்த்தி குறைவதால் இமயமலையை  நம்பியுள்ள  ஆசிய நாடுகளில்  விவசாயம், தண்ணீர் பற்றாக்குறை,  நீர்மின்சார உற்பத்திக்கு பாதிப்பு உருவாகி  உள்ளது. என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதை தடுப்பதற்கு  கார்பன்வெளியீடு அளவை  குறைப்பதை உள்ளிட்ட நடவடிக்கைகளை  இப்பகுதி நாடுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

