PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : நாவினிபட்டி மெயின்ரோட்டில் இருந்த டிரான்ஸ்பார்மர் அதிக இணைப்புகளால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்து சிதறியதால் மின்சாரமின்றி தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்கள் கருகின.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வேறு டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டு சுழற்சி முறையில் மின்சப்ளை செய்யப்படுகிறது.