PUBLISHED ON : நவ 21, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சி பாக்குபேட்டை பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக பராமரிப்பில்லாத 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழிலில் வெளியான செய்தியால் 55,000 ஆயிரம் ரூபாயில் மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது.

