உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2026 02:30 AM

அ நிறம் | அளவு
தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் பொன்முடி: சைவம், வைணவம் மற்றும் பெll
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழக முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என, அவரது கட்சியினர் அழைக்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள், என்னை கூடத்தான் பிரதமர், மத்திய அமைச்சர் என்றெல்லாம் அழைக்கின்றனர்; அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க உயரம் உங்களை விட யாருக்கு நல்லா தெரியும்...? அதேநேரம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, நீங்க உட்பட பலரும், 'வருங்கால பிரதமர்'னு அழைக்கிறீங்களே... அதையும் சீரியஸா எடுத்துக்கணுமா, வேண்டாமா என்ற, 'டவுட்' வருதே!
