தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்

கடலுார் விவசாயி மகள் சாதனை; குரூப் - 1 தேர்வில் முதலிடம்


UPDATED : ஏப் 11, 2025 08:10 AM

ADDED : ஏப் 11, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2025 08:10 AM ADDED : ஏப் 11, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் - மாலதி தம்பதியின் மகள் கதிர்செல்வி, 27; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை படித்தார்.

கடந்த, 2023ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்ற கதிர்செல்வி, அப்பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்விற்கு படித்து வந்தார். கடந்தாண்டு ஜூலையில் நடந்த குரூப் - 1 தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் குரூப் -1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில், வெற்றி பெற்ற கதிர்செல்வி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us