/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
/
பழமொழி: ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
PUBLISHED ON : டிச 12, 2025 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
பொருள்: உயர்ந்த குலத்தில் பிறப்பதை விட, ஒழுக்கமாக இருப்பதே மிகவும் பெருமையான விஷயம்!

