/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
/
பழமொழி : எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
பொருள்: எருதின் முதுகில் புண் ஏற்பட்டால், அதன் வலி அறியாத காகம், எருதின் மீதமர்ந்து கொத்தியபடியே இருக்கும். மனிதர்களுக்கும் இது பொருந்தும்.