/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்

PUBLISHED ON : டிச 14, 2025 03:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடு காத்தவனும், கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
பொருள்: வயலில் விதைத்துவிட்டு, அதை பொறுப்பாக பாதுகாத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோல கச்சேரியையும் கடைசி வரை ரசித்தால், அதன் இனிமையை உணர முடியும்.