/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
/
புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
புகார் பெட்டி: ஏரியில் புற்கள் எரிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வரா?
ADDED : ஜூலை 07, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் ஏரியில் முட்செடிகள், புற்கள் வளர்ந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் ஏரியில் உள்ள முட்செடிகள், புல்லுக்கு தீ வைத்துள்ளனர்.
இந்த தீயால், ஏரியில் வளர்ந்திருந்த புற்கள், முட்செடிகள் கருகின.
ஏரியில் மண் திருடுவதற்கு இதுபோன்ற செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.விஜயன், முள்ளிப்பாக்கம்.