PUBLISHED ON : ஜன 07, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள், பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் (பொ) முருகானந்தம் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சைக்கிள்களை வழங்கினார்.
ஆசிரியர்கள் பாண்டியன், சிவகாமி, பழனி, முருகன், அழகு, குமார் கலந்து கொண்டனர்.

