sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :பன்னிரண்டாம் நாள்

/

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :பன்னிரண்டாம் நாள்

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :பன்னிரண்டாம் நாள்

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா :பன்னிரண்டாம் நாள்


PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.

திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, ஒருநாள் அவரின் தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பசியால் வாடிய சம்பந்தருக்கு பார்வதியும், சிவனும் நேரில் தோன்றி பொற்கிண்ணத்தில் பாலுாட்டி மறைந்தனர்.

இதனை அறியாத சிவபாத இருதயர், குழந்தையின் வாயில் பால் ஒட்டியிருந்ததைக் கண்டு, 'உனக்குப் பாலுாட்டியது யார் ?' எனக் கோபித்தார். அப்போது சம்பந்தர், 'தோடுடைய செவியன்....' என்னும் தேவாரப் பாடலைப் பாடி கடவுளை வழிபட்டார். அப்போது சிவன் உமையவளுடன் ரிஷபத்தில் தோன்றி அருள் புரிந்தார். அந்த பாக்கியத்தை நாமும் பெற இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.

ஆறாம் திருவிழாவில் ரிஷப வாகனத்தை தரிசிக்காதவர்கள் இன்று தரிசிப்பது நல்லது. இன்று சுவாமியை தரிசித்தால் சகல சவுபாக்கியம் உண்டாகும்.






      Dinamalar
      Follow us