sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ராயபுரம், தீவுத்திடலில் இருந்து வரும் 24 முதல் பஸ்கள் இயக்கம் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்

1

UPDATED : ஜன 22, 2026 06:07 AM

ADDED : ஜன 22, 2026 06:06 AM

Google News

UPDATED : ஜன 22, 2026 06:07 AM ADDED : ஜன 22, 2026 06:06 AM

1

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பிராட்வே பேருந்து நிலையம் மூடப்படுவதால், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், வரும் 24ம் தேதி முதல் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பிரித்து இயக்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில், 650 கோடி ரூபாயில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதால், வரும் 24ம் தேதி முதல் மூடப்படுகிறது.

அதனால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பிரித்து இயக்கப்பட உள்ளன.

Image 1525079

      Dinamalar
      Follow us