/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வீட்டில்நகை திருடிய வாலிபருக்கு 'காப்பு'
/
வீட்டில்நகை திருடிய வாலிபருக்கு 'காப்பு'
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில்நகை திருடிய வாலிபருக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி, த்தங்கரை, அரூர் சாலை காமராஜ் நகரை சேர்ந்தவர் நல்லம்மாள், 65. அதே பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 30, கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி நல்லம்மாள் வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்கும் சிறிய வீட்டு வேலைகளை செய்து கொடுத்து வந்தார். கடந்த, 5 காலை பிரவீன்குமார் நல்லம்மாளின் வீட்டிற்கு சென்று வந்தபின், மூன்று பவுன் நகை திருடு போனது. இது குறித்து நல்லம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். விசாரணையில் பிரவீன்குமார் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

