/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : சர்வதேச பெண்கள் தினம்
/
தகவல் சுரங்கம் : சர்வதேச பெண்கள் தினம்
PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
சர்வதேச பெண்கள் தினம்
உலகில் முந்தைய காலங்களில் இருந்த பல அடக்குமுறைகளை தாண்டி தான், இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர். அவர்களுக்கான சம உரிமை, வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி மார்ச் 8ல் உலக பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெண் என்பவள் மகள், சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர். பெண் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை. பெண்களுக்கு எதிரான பாலியல், வன்கொடுமை உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.