உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 23, 2026 05:08 PM

அ நிறம் | அளவு
ஐ.நா., வின் கீழ் செயல்படும் யுனெஸ்கோ சார்பில் ஆக. 23ல் சர்வதேச அடிமை வர்த்தக ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மனித வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நினைவூட்டும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1791 ஆக. 23ல் ஹைதி நாட்டில் அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இது கலவரமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதை நினைவுகூரும் விதமாகவே இத்தினம் உருவாக்கப்பட்டது.
