உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 24, 2026 01:18 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
இளம் வயது முதல்வர்
இந்தியாவில் 28 மாநிலங்கள் மூன்று யூனியன் என மொத்தம் 31 முதல்வர்கள் பதவியில் உள்ளனர். தற்போதைய முதல்வர்களில் இளம் வயது முதல்வர் அருணாசல பிரதேசத்தின் பெமா காண்டு, இவரது தற்போதைய வயது 46. 2016ல் இருந்து பதவியில் உள்ளார்.தற்போதைய முதல்வர்களில் அதிக வயதானவர் மிசோரமின் லால்துஹோமா.2023-ல் இருந்து பதவியில் உள்ளார். இவருக்கு வயது 77. அதுபோல இந்திய வரலாற்றில் இளம்வயதில் முதல்வரனாவர் அருணாச்சல பிரதேசத்தின் பிரேம்காண்டு துங்கன். இவர் 1975-ல் (29 வயது 2 மாதம்) பதவியேற்றார்.
